collapsing
not started even after allocating funds
புத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள மாற்றுத்திற னாளிகளுக்கான வகுப்பறைக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ளது முட்டம் என்னும் சிற்றூர். இங்கு தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மிகுதியாக வாழ்கின்றனர்.